ETV Bharat / sports

#chinaOpen2019: அடுத்த பதக்கத்திற்கு தயாரான சிந்து! - இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

#chinaOpen2019
author img

By

Published : Sep 18, 2019, 1:19 PM IST

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது அந்நாட்டின் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து சீனாவின் லீ ஷு ருய்யை(LI Xue Rui) எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி. சிந்து முதல் செட் கணக்கை 21-18 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் லீ ஷு விடமிருந்து கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்கணக்கிலும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து இரண்டாவது செட் கணக்கை 21-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் லீ ஷுவை வீழ்த்தினார்.

இதன்மூலம் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் பி.வி. சிந்து 21-18, 21-12 என்ற நேர் செட்கணக்கில் லீ ஷு ருய்யை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க...!

#chinaOpen2019: முதல் சுற்றிலேயே மூட்டையை கட்டிய சாய்னா!

Intro:Body:

China open - sindhu progress for 2nd round

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.