இந்தியாவின் நட்சத்திர ஜூனியர் பேட்மிண்டன் வீராங்கனையாக வலம்வருபவர் ஹரியானவைச் சேர்ந்த மான்சி சிங். இவர் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மகளிர் ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மான்சி, தெலங்கானாவைச் சேர்ந்த மேகனா ரெட்டியை எதிர்கொண்டார். பரபரப்பான ஆட்டத்தில் தனது அதிரடியை வெளிப்படுத்திய மான்சி 21-10, 21-14 என்ற நேர் செட்கணக்கில் மேகனாவை வீழ்த்தி தேசிய மகளிர் ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
-
No.3️⃣ seeded shuttler- #MansiSingh puts up a fine performance as she bagged the title🏆 at the #Yonexsunrise All India Junior Ranking Tournament in Bengaluru after defeating Meghana Reddy 21-10,21-14.
— BAI Media (@BAI_Media) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations champ!👏#IndiaontheRise #badminton pic.twitter.com/0ASsNPvZGp
">No.3️⃣ seeded shuttler- #MansiSingh puts up a fine performance as she bagged the title🏆 at the #Yonexsunrise All India Junior Ranking Tournament in Bengaluru after defeating Meghana Reddy 21-10,21-14.
— BAI Media (@BAI_Media) January 26, 2020
Congratulations champ!👏#IndiaontheRise #badminton pic.twitter.com/0ASsNPvZGpNo.3️⃣ seeded shuttler- #MansiSingh puts up a fine performance as she bagged the title🏆 at the #Yonexsunrise All India Junior Ranking Tournament in Bengaluru after defeating Meghana Reddy 21-10,21-14.
— BAI Media (@BAI_Media) January 26, 2020
Congratulations champ!👏#IndiaontheRise #badminton pic.twitter.com/0ASsNPvZGp
மேலும் இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேசிய மகளிர் ஜூனியர் ரேங்கிங் பட்டத்தையும் கைப்பற்றினார். இதன்மூலம் தொடர்ச்சியாக இருமுறை ஜூனியர் ரேங்கிங் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க:அப்போ 203 ரன்கள்... இப்போ 132தான்; நியூசிலாந்தைக் கட்டுப்படுத்திய இந்தியா!