ETV Bharat / sports

#KoreaOpen: அரையிறுதிக்கு முன்னேறிய காஷ்யப்!

author img

By

Published : Sep 27, 2019, 3:17 PM IST

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப்,டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்செனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Parupalli Kashyap

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கொரிய நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப், டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்சனை எதிர்கொண்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தின் முதல் செட்டை இந்தியாவின் காஷ்யப் 24-22 என்ற புள்ளிக்கணக்கில் ஜோர்கென்சனிடம் போராடி கைப்பற்றினார்.

அதன் பின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்யப் இரண்டாவது செட்கணக்கில் 21-08 என்ற புள்ளிகள் அடிப்படையில் அதிரடியாக கைப்பற்றினார்.

  • परुपल्ली कश्यप, जान ओ जोर्गेनसन को सीधे सेटों में 24-22, 21-08 से हरा कर कोरिया ओपन सुपर 500 टूर्नामेंट के सेमीफाइनल में पहुंचे।#KoreaOpenSuper500 #badminton pic.twitter.com/970nhNZ0Zh

    — Doordarshan Sports (@ddsportschannel) September 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் 24-22, 21-08 என்ற நேர் செட்கணக்கில் டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்செனை வீழ்த்தி, கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: #KoreaOpen: முதல் சுற்றிலேயே வெளியேறிய சிந்து , சாய்னா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Intro:Body:

Parupalli Kashyap vs Jan O Jorgensen (Denmark) in men's singles quarterfinals

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.