ETV Bharat / sports

#BWFWorldChampionships: முன்றாம் சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்! - indian badminton

பசெல்: உலக பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

kidambi
author img

By

Published : Aug 22, 2019, 1:20 PM IST

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இஸ்ரேலின், மிசா ஜில்பர்மேன்(Misha Zilberman) எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் 13-21 என்ற கணக்கில் ஜில்பர்மேனிடன் முதல் செட்டை இழந்தார். அதன்பின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஸ்ரீகாந்த், 21-13, 21-16 என்ற கணக்கில் இரண்டு மற்றும் மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஸ்ரீகாந்த் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Intro:

Body:தமிழ்நாட்டில் விளையாட்டு துறையில் ஈடுபடும் பெரும்பாலான வீரர் வீராங்கனைகள் ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் இந்தாண்டிற்கான அர்ஜீனா விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டை சார்ந்த பாடி பிலடிங் பாஸ்கரன்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.