ETV Bharat / sitara

பதிவுத் திருமணம் செய்துகொண்டது ஏன்? சித்ராவின் கணவரிடம் தொடர் விசாரணை - நடிகை சித்ரா கணவரிடம் தொடர் விசாரணை

இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டது ஏன் என சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம் நாத்திடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

why-registered-marriage-actress-chitras-husband-under-continuous-investigation

author img

By

Published : Dec 11, 2020, 1:27 PM IST

Updated : Dec 11, 2020, 4:14 PM IST

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா டிச.08ஆம் தேதி நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சித்ராவிற்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத் என்பவருடன் சில நாள்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல் துறையினர், ஆர்.டி.ஓ. ஆகியோர் ஹேம்நாத்திடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கயிருந்த நிலையில், பதிவுத்திருமணம் செய்துகொண்டது ஏன் எனத் தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், சித்ராவின் தாயார் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினர் ஆர்.டி.ஓ. தரப்பு விசாரணையின் முடிவிற்குப் பிறகே, இந்த மரண விவகாரம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க இயலும் எனத் தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் கணவரிடம் தொடர் விசாரணை
தற்கொலையைத் தவிருங்கள்

இதையும் படிங்க: தாய், கணவனின் மன அழுத்தத்தால் சித்ரா தற்கொலை?

Last Updated : Dec 11, 2020, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.