ETV Bharat / sitara

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு - டிரெய்லர் வெளியீடு! - producer Ranjith

பா.ரஞ்சித் தயாரிக்கும்  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்படவுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு - ட்ரெய்லர் இன்று வெளியீடு
author img

By

Published : Aug 28, 2019, 2:42 PM IST

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'. தென்மா இசையமைப்பாளராகவும், த.ராமலிங்கம் கலை இயக்குநராகவும், கிஷோர் குமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6:00 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. ’பரியேறும் பெருமாள்’ படத்தை போலவே இந்த படமும் சமூக நீதியை வலியுறுத்தும் படமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

Intro:Body:

Gundu Trailer From Today 6PM

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.