ரசிகர்களால் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ’பிக்பாஸ்’ நான்காவது சீசன் இன்று(அக்.04) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் இந்நிகழ்ச்சி இந்தமுறை கரோனா வைரஸ் காரணமாக தாமதமாகியுள்ளது. தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஒருபக்கம் இதில் யார்யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும், மறுபக்கம் இம்முறை பிக்பாஸ் செட் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்துகொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
-
#GrandLaunch of #BiggBossTamil Season 4!! - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/2r0Veddk5G
— Vijay Television (@vijaytelevision) October 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#GrandLaunch of #BiggBossTamil Season 4!! - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/2r0Veddk5G
— Vijay Television (@vijaytelevision) October 4, 2020#GrandLaunch of #BiggBossTamil Season 4!! - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/2r0Veddk5G
— Vijay Television (@vijaytelevision) October 4, 2020
இந்நிலையில் கமல் ஹாசன் நிகழ்ச்சியில் பேசும் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “புதிய வாய்ப்பு, புதிய எதார்த்தம், புதிய துவக்கம். பிக்பாஸ் சீசன் 4 இன்று" என மிகவும் ஸ்டைலாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் நான்காவது சீசனில் நடிகர் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.