’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கிய நாள்முதல் சுரேஷுடன் மோதாத போட்டியாளர் யாருமே இருந்திருக்க முடியாது. அனிதா, சனம் ஷெட்டி, ரேகா அஜீத் என்று அனைவரும் அவருடன் சண்டை போட்டுவிட்டனர். தற்போது அந்த வரிசையில் தற்போது புதிதாக அர்ச்சனா இனைந்துவிட்டார். வந்த முதல் நாளே சுரேஷை அவர் கிண்டல் செய்கிறார். இதனல் கடுப்பான சுரேஷ் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துசெல்வது போன்ற ப்ரோமோ வீடியோ முடிகிறது.
-
#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jQ9nuFzUFf
— Vijay Television (@vijaytelevision) October 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jQ9nuFzUFf
— Vijay Television (@vijaytelevision) October 15, 2020#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jQ9nuFzUFf
— Vijay Television (@vijaytelevision) October 15, 2020
அர்ச்சனா எப்போதும் கலகலப்பாக, வெளிப்படையாகப் பேசுபவர் என்பதால் அவரிடமிருந்து சுரேஷ் எப்படி தந்திரமாகப் பேசி, விடைபெறுகிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் கண்போம்.
இதையும் படிங்க: முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் - விஜய் சேதுபதிக்கு தாமரை கடிதம்!