ETV Bharat / sitara

சும்மா குடும்ப சண்டைதான், விவாகரத்து அல்ல - கஸ்தூரி ராஜா விளக்கம் - நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு காரணமாக சிறு சண்டை ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். இது விவகாரத்து அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சும்மா குடும்ப சண்டைதான்
சும்மா குடும்ப சண்டைதான்
author img

By

Published : Jan 20, 2022, 9:40 AM IST

Updated : Jan 20, 2022, 10:07 AM IST

தனுஷ் & ஐஸ்வர்யா விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விளக்கம் அளித்துள்ளர். தனுஷ் ஐஸ்வர்யா இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது கணவன் மனைவி இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டை தான் என்றும், இது விவாகரத்து அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது சென்னையில் இல்லை என்றும், இருவரும் ஐதராபாத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இருவரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில அறிவுரைகளை வழங்கி உள்ளதாகவும் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து; முன்பே அறிவுரை கூறிய செல்வராகவன்

Last Updated : Jan 20, 2022, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.