இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'மாநாடு'. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. வெங்கட்பிரபு இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியலை மையக் கருவாக வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
-
And yes we are back!!! Here is the update which u guys kinda know by now!! But now it’s official 😉!!! Me and @thisisysr are back for #str ‘s #maanaadu #avppolitics #vp9 @sureshkamatchi #isaimaanaadu #HappyEid my brother!!! 🤗 pic.twitter.com/iRE19FQZBS
— venkat prabhu (@vp_offl) June 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And yes we are back!!! Here is the update which u guys kinda know by now!! But now it’s official 😉!!! Me and @thisisysr are back for #str ‘s #maanaadu #avppolitics #vp9 @sureshkamatchi #isaimaanaadu #HappyEid my brother!!! 🤗 pic.twitter.com/iRE19FQZBS
— venkat prabhu (@vp_offl) June 5, 2019And yes we are back!!! Here is the update which u guys kinda know by now!! But now it’s official 😉!!! Me and @thisisysr are back for #str ‘s #maanaadu #avppolitics #vp9 @sureshkamatchi #isaimaanaadu #HappyEid my brother!!! 🤗 pic.twitter.com/iRE19FQZBS
— venkat prabhu (@vp_offl) June 5, 2019
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன்சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து இம்மாத இறுதியில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து சிம்பு, யுவன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.