ETV Bharat / sitara

'முதல்ல தளபதி, இப்போ தல' - அசத்தும் நகைச்சுவை நடிகர் - ajith latest movie

சென்னை: நடிகர் யோகி பாபு 5ஆவது முறையாக 'தல' அஜித்துடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

தளபதி
தளபதி
author img

By

Published : Jun 9, 2021, 1:53 PM IST

தமிழ்சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர், நடிகர் யோகி பாபு. ஒரு ஆண்டில் இவரது நடிப்பில் குறைந்தது 10 முதல் 12 படங்கள் வரை வெளியாகிறது. இதற்கிடையில் சமீபத்தில் விஜய்யின் 65ஆவது படத்தில் தான் நடிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அஜித்துடன் நடிகர் யோகி பாபு
அஜித்துடன் நடிகர் யோகி பாபு

இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிடம், ரசிகர் ஒருவர் 'வலிமை' படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் 'ஆம்...'என்று பதிலளித்தார்.

யோகி பாபு வெளியிட்ட பதிவு
யோகி பாபு வெளியிட்ட பதிவு

ஏற்கெனவே அஜித்தின் 'வீரம்', 'வேதாளம்', 'விஸ்வாசம்’, 'வலிமை’ ஆகியப் படங்களில் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நயன்தாராவின் 'இதுவும் கடந்து போகும்' பாடல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.