கவிஞர் வைரமுத்து தனது 66ஆவது பிறந்தநாளை இன்று (ஜூலை13) கொண்டாடுகிறார். இதனையடுத்து திரைத்துறையினர் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். 50 ஆண்டுகால இலக்கிய வாழ்க்கையில்.. எனத் தொடங்கும் அந்தக் கவிதையில், “என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில்... எழுதுவது.
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி... "எனத் தெரிவித்துள்ளார்.
-
என் ஐம்பதாண்டு
— வைரமுத்து (@Vairamuthu) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்... எழுதுவது.
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி...
">என் ஐம்பதாண்டு
— வைரமுத்து (@Vairamuthu) July 13, 2020
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்... எழுதுவது.
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி...என் ஐம்பதாண்டு
— வைரமுத்து (@Vairamuthu) July 13, 2020
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்... எழுதுவது.
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி...
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கவிஞருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க... 'நீங்கள் நின்ற இடத்தில் என்னை நினைத்தாலே போதும்'- உருகிய கவிப்பேரரசு