ETV Bharat / sitara

வலி உணர்ந்த 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டா- வெளியான ட்ரெய்லர்! - விஜய் தேவரகொண்டா படங்கள்

நான்கு காதலிகள், அவர்களிடம் நெருக்கமான உறவு, வலி, கோபம் என தனது படங்களுக்கு உண்டான டிரேட் மார்க் விஷயங்களோடு விஜய் தேவரகொண்டாவின் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

WFL
WFL
author img

By

Published : Feb 6, 2020, 11:25 PM IST

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

'டியர் காம்ரேட்' படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்'. கிராந்தி மாதவ் இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில் விஜய் தேவரகொண்டா நான்கு நாயகிகளை காதலிப்பதும், அவர்களிடம் மிக நெருக்கமான உறவில் இருப்பதும் காட்டப்பட்டுள்ளது. இதில், பைலட், சுரங்கத் தொழிலாளி, கோபக்கார இளைஞர் உள்ளிட்ட கேரக்டர்களில் தோன்றுகிறார் விஜய் தேவரகொண்டா. ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத் தலைவி கேரக்டரில் நடித்துள்ளார்.

Intro:Body:

World Famous Trailer

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.