கமல்ஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் 'தெனாலி'. இந்தத் திரைப்படம் 2000ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இப்படத்தில் கமல் இலங்கைத் தமிழராகவும், எதற்கெடுத்தாலும் பயந்துகொள்ளும் சுபாவம் உள்ளவராகவும் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவரின் நடிப்பு குறித்து தற்போது காமெடி நடிகர் விவேக் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ”நடிகர் திலகத்திற்குப் பிறகு நம்மை நடிப்பால் கொள்ளை கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். பலமுறை பார்த்த 'தெனாலி' படத்தை மீண்டும் பார்த்தேன்.
-
நடிகர் திலகத்திற்குப் பிறகு நம்மை நடிப்பால் கொள்ளை கொண்டவர் @ikamalhaasan சார்.பலமுறை பார்த்த தெனாலி படத்தை மீண்டும் பார்த்தேன்.அதில் தன் தாய்க்கு நடந்த சோகத்தை சொல்வதை ஒரே ஷாட்டில் நடித்திருப்பார்.காமடியில் ஆரம்பித்து கண்ணீரில் முடிப்பார்.அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு🙏🏼
— Vivekh actor (@Actor_Vivek) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நடிகர் திலகத்திற்குப் பிறகு நம்மை நடிப்பால் கொள்ளை கொண்டவர் @ikamalhaasan சார்.பலமுறை பார்த்த தெனாலி படத்தை மீண்டும் பார்த்தேன்.அதில் தன் தாய்க்கு நடந்த சோகத்தை சொல்வதை ஒரே ஷாட்டில் நடித்திருப்பார்.காமடியில் ஆரம்பித்து கண்ணீரில் முடிப்பார்.அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு🙏🏼
— Vivekh actor (@Actor_Vivek) June 7, 2020நடிகர் திலகத்திற்குப் பிறகு நம்மை நடிப்பால் கொள்ளை கொண்டவர் @ikamalhaasan சார்.பலமுறை பார்த்த தெனாலி படத்தை மீண்டும் பார்த்தேன்.அதில் தன் தாய்க்கு நடந்த சோகத்தை சொல்வதை ஒரே ஷாட்டில் நடித்திருப்பார்.காமடியில் ஆரம்பித்து கண்ணீரில் முடிப்பார்.அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு🙏🏼
— Vivekh actor (@Actor_Vivek) June 7, 2020
அதில் தன் தாய்க்கு நடந்த சோகத்தைச் சொல்வதை ஒரே ஷாட்டில் நடித்திருப்பார். காமெடியில் ஆரம்பித்து கண்ணீரில் முடிப்பார். அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... 'இதை நாம் செஞ்சா தான் கரோனாவிடம் இருந்து தப்ப முடியும்' - நடிகர் விவேக்