நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்த படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.
இப்படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். 'FIR ஃபைசல் இப்ரஹிம் ரைஸ்' என்னும் படத்தைத்தான் அவர் தற்போது தயாரிக்கிறார். இப்படத்தை முன்பு சுஜாதா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது தயாரிப்பு பணியில் விஷ்ணு ஈடுபட்டிருக்கிறார்.
'FIR ஃபைசல் இப்ரஹிம் ரைஸ்' என பெயிரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் நடிக்கும் இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார்.
தான் தயாரிக்கும் புதிய படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றையும் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.
-
Ah....you announced it before us:) haha...Really happy to inform you all that @VVStudioz will be producing F.I.R :) shoot starts real soon:) welcome ladies @mohan_manjima @Reba_Monica n @raizawilson ...Director sir @itsmanuanand ;) @editor_prasanna @MusicAshwath @vincentcinema :) https://t.co/GDFyEmD2OZ
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) November 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ah....you announced it before us:) haha...Really happy to inform you all that @VVStudioz will be producing F.I.R :) shoot starts real soon:) welcome ladies @mohan_manjima @Reba_Monica n @raizawilson ...Director sir @itsmanuanand ;) @editor_prasanna @MusicAshwath @vincentcinema :) https://t.co/GDFyEmD2OZ
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) November 8, 2019Ah....you announced it before us:) haha...Really happy to inform you all that @VVStudioz will be producing F.I.R :) shoot starts real soon:) welcome ladies @mohan_manjima @Reba_Monica n @raizawilson ...Director sir @itsmanuanand ;) @editor_prasanna @MusicAshwath @vincentcinema :) https://t.co/GDFyEmD2OZ
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) November 8, 2019
இதையும் படிங்க: 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்து 'கமல் 60' விழா - பிஸியான உலக நாயகன்!