ETV Bharat / sitara

ஒரு 'ஹாட் பிக்'... ஒரு 'ஹார்டின்' எமோஜி... லைக்ஸோ பல லட்சம்; இணையத்தை கலக்கும் 'விருக்ஷா' - விராட் கோலி

நடிகை அனுஷ்கா சர்மா தனது புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இணையத்தை கலக்கி வருகிறார்.

anushka
author img

By

Published : Aug 19, 2019, 10:54 PM IST

நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான படம் 'ஜீரோ'. இந்த படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகியும் புதுப்படங்களில் கமிட் ஆகாமல் கணவர் விராட் கோலியுடன் நேரம் செலவழித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கருத்துகளையும், புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் விவாத பெருளாகி வருகிறார்.

பிகினி
அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிக லைக்ஸ் வாங்கி வருகிறது. அப்புகைப்படத்தில் அனுஷ்கா கடற்கரையோரம் பிகினி உடையில் இருக்கிறார். இப்புகைப்படம் அவர் பதிவேற்றிய சில மணிநேரங்களிலேயே பல லட்சம் லைக்ஸ்களை அள்ளியது. பலரும் வாவ், க்யூட், அழகு என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ஆனால் இதில் ஆச்சர்யம் என்னெவன்றால் இப்புகைப்படத்திற்கு விராட் கோலி ஹார்டின் வடிவ எமோஜியை பதிவிட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். விராட்டின் இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது இந்த கமெண்டையும் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Intro:Body:

Anushka Sharma, one of the most sought after leading ladies in Indian cinema is taking it easy on the professional front after 'Zero' with Shah Rukh Khan' and is in no hurry to sign any new films.  She is instead, spending quality time with husband Virat Kohli who is proving day after day that he is the all-time number one batsman in cricketing history. 

Anushka has recently posted a cute photo of herself in a two-piece bikini on Instagram that has gone viral.  It was on an exotic beach and the close to two million who commented on it have the majority opinion that she looks gorgeous and are enquiring when she will be back in front of the movie screens.

Virat Kohli is the first among her followers to comment on the bikini photo by showing and showering his love with a heart emoji.  Well, this is one celebrity couple who are as much in love after marriage as they were when dating.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.