ETV Bharat / sitara

’தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்’- விஜய் சேதுபதி உருக்கம்! - cinema news

சென்னை: பசிக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால், எவ்ளோ நல்லா இருக்கும் என்று விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
author img

By

Published : May 6, 2020, 1:07 AM IST

நாடு முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இல்லாத காரணத்தினால் பட்டினியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

  • பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!!

    — VijaySethupathi (@VijaySethuOffl) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “பசி என்றொரு நோய் இருக்கு. அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும். ஓ மை கடவுளே” என்று பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் வீட்டு முன்பு குவிந்த 20 நபர்கள்; நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.