'மைனா' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த்.
தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வுசெய்து நடித்துவரும் விதார்த், 'குற்றமே தண்டனை', 'குரங்கு பொம்மை' உள்ளிட்ட பல படங்களில் தனித்துவமான யதார்த்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.
தற்போது இவர், அறிமுக இயக்குநர் ராம் மனோஜ் இயக்கும் 'நட்சத்ரா' படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்.
பிரனிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ராகவன் இசையமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
'டிமாண்டி காலனி', 'மாயா', 'இருட்டு' உள்ளிட்ட ஹாரர் படங்கள் வரிசையில் உருவாகிவரும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
-
Presenting the promising and alarming first look of #NATCHATRAA
— Preniss International (@Prenissofficial) December 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Starring @vidaarth_actor & #AnjaliNair
Directed by @Rammanojpr
Produced by @Prenissofficial @toprems & CEO @VellaySethu#MerryChristmas @DoneChannel1 #NatchatraaFirstLook #NatchatraaSummer2020 pic.twitter.com/riFPhFMVaO
">Presenting the promising and alarming first look of #NATCHATRAA
— Preniss International (@Prenissofficial) December 25, 2019
Starring @vidaarth_actor & #AnjaliNair
Directed by @Rammanojpr
Produced by @Prenissofficial @toprems & CEO @VellaySethu#MerryChristmas @DoneChannel1 #NatchatraaFirstLook #NatchatraaSummer2020 pic.twitter.com/riFPhFMVaOPresenting the promising and alarming first look of #NATCHATRAA
— Preniss International (@Prenissofficial) December 25, 2019
Starring @vidaarth_actor & #AnjaliNair
Directed by @Rammanojpr
Produced by @Prenissofficial @toprems & CEO @VellaySethu#MerryChristmas @DoneChannel1 #NatchatraaFirstLook #NatchatraaSummer2020 pic.twitter.com/riFPhFMVaO
மேலும், கோடை விடுமுறையை முன்னிட்டு 'நட்சத்ரா' படம் திரைக்குவரும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே விதார்த் 'ஆயிரம் பொற்காசுகள்' என்ற படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.