ETV Bharat / sitara

'பிகில்' படத்தை குழந்தைகள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்த வரலட்சுமி! - Bigil collection

விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தை சேவ் சக்தி பவுண்டேஸன் குழந்தைகள் பார்ப்பதற்கு நடிகை வரலட்சுமி சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

varalaxmi sarathkumar
author img

By

Published : Nov 4, 2019, 11:33 PM IST

விஜய் - அட்லி கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்திருக்கின்றனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், #SaveShakti பவுண்டேஸன் குழந்தைகளுக்கு ரோகினி திரையரங்கில் பிகில் படத்தை பார்ப்பதற்கு வரலட்சுமி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். இவரின் இந்த செயலால் இணையவாசிகளும் விஜய் ரசிகர்களும் அவரை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர்.

இதையும் வாசிங்க: எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் 'பிகில்'!

Intro:Body:

vivek twitter

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.