ETV Bharat / sitara

'கேங் லீடர்' நானிக்கு வழிவிட்ட 'வால்மீகி' அதர்வா - கேங் லீடர்

நடிகர் அதர்வா நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள 'வால்மீகி' படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழு மாற்றி உள்ளது.

valmiki
author img

By

Published : Aug 28, 2019, 11:14 PM IST

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்தில் 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசியவிருது கிடைத்தது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக 'வால்மீகி' உருவாகிவருகிறது. இப்படத்தை இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இயக்கிவருகிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வா நடித்துவருகிறார். பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் அதே தேதியில் நடிகர் நானியின் 'கேங் லீடர்' வெளியாகிறது. இதனால் படக்குழு இப்படத்தை செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது.

Intro:Body:

Actor Atharvaa had last acted in the thriller 100 directed by Sam Anton, and the movie which saw the actor playing a police officer posted in the control room, also starred Hansika Motwani, Yogi Babu and Radharavi and turned out to be fairly successful at the box office.

After 100, Atharvaa's next release will be Valmilki, a Telugu movie which marks the actor's debut in Tollywood. Valmiki is the official Telugu remake of the 2014 Tamil hit Jigarthanda directed by Karthik Subbaraj and starring Siddharth and Bobby Simha in lead roles, and Atharva plays Siddharth's role.

Valmiki is directed by Harish Shankar, and the movie was initially announced to be released on September 13. However as Nani starrer Gang Leader is releasing on that day, to avoid clash, this movie has been pushed to September 20. Valmiki also stars Pooja Hegde and popular dubsmash celebrity Mirnalini Ravi.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.