ETV Bharat / sitara

'வலிமை' படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? - valimai release date

'வலிமை' படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை
வலிமை
author img

By

Published : Jun 29, 2021, 1:55 PM IST

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'வலிமை'. இப்படத்தின் அப்டேட்டுக்காகத்தான் உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (முதல் பார்வை) அடுத்த மாதம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'வலிமை' படத்தின் மற்றொரு அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளனவாம். அதில் ஏற்கனவே யுவன் கூறியபடி கும்தா என்ற ஓபனிங் பாடலும், அம்மா சென்டிமென்ட் பாடலும் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், ரசிகர்கள் இந்தத் தகவலைக் கொண்டாடிவருகின்றனர்.

இதையும் படிங்க: முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.