இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு வடிவேலுவின் பிரபல டயலாக்கான 'பிளான் பண்ணி பண்ணனும்' என்பதை தலைப்பாக வைத்துள்ளனர்.
-
Very Happy to Release the Firstlook motion poster of #PlanPanniPannanum ☺️
— VijaySethupathi (@VijaySethuOffl) January 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
All the Best da Thambi @rio_raj & Team.https://t.co/mOhl9AvPrl@positiveprint_ @thisisysr @dirbadri @nambessan_ramya @Bala_actor @thangadurai123 @DoneChannel1 @SinthanL @Rajeshnvc5Kumar @gobeatroute
">Very Happy to Release the Firstlook motion poster of #PlanPanniPannanum ☺️
— VijaySethupathi (@VijaySethuOffl) January 17, 2020
All the Best da Thambi @rio_raj & Team.https://t.co/mOhl9AvPrl@positiveprint_ @thisisysr @dirbadri @nambessan_ramya @Bala_actor @thangadurai123 @DoneChannel1 @SinthanL @Rajeshnvc5Kumar @gobeatrouteVery Happy to Release the Firstlook motion poster of #PlanPanniPannanum ☺️
— VijaySethupathi (@VijaySethuOffl) January 17, 2020
All the Best da Thambi @rio_raj & Team.https://t.co/mOhl9AvPrl@positiveprint_ @thisisysr @dirbadri @nambessan_ramya @Bala_actor @thangadurai123 @DoneChannel1 @SinthanL @Rajeshnvc5Kumar @gobeatroute
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பயண கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.
ரியோ ராஜ் - ரம்யா நம்பீசனுடன் எம்.எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் டீஸர், படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: ஐயோ 'ஊபர்'ல போகாதீங்கப்பா...! - எச்சரிக்கும் சோனம் கபூர்