சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாக வைகைப்புயல் வடிவேலு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் பிரச்னை காரணமாக வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்துவந்தார்.
அதன்பிறகு ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் அப்பிரச்சனை சரிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது புதிய படங்களில் நடிக்க வடிவேலு ஆயத்தமாகியுள்ளார்.
![vadivelu_birthday_script](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-vadivelu-birthday-script-7205221_12092021163340_1209f_1631444620_208.jpg)
இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் ஆரியின் பகவான்!