ETV Bharat / sitara

படத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் 'வானம் கொட்டட்டும்' படக்குழு

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'வானம் கொட்டட்டும்' படத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழு தற்போது இறங்கியுள்ளது.

author img

By

Published : Feb 5, 2020, 12:06 AM IST

vikaram
vikaram

தமிழில் வெளியான 'படைவீரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இவர் தற்போது 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார்.

மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் இதனை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், பாடல்கள் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிப்ரவரி 7ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இதனையடுத்து இப்படத்தை மாணவர்களிடையே கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழுவினர் பல்வேறு கல்லூரி கல்ச்சுரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

Intro: ‘வானம் கொட்டட்டும்’ படத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயச்சில் படக்குழு .

Body:இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் அவரின் உதவியாளர் தனசேகரன் இயக்கத்தில் நடிகர் விக்ரம்பிரபு, மடோனா சபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகிறது. இந்த படத்தை மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்த படத்தின் படக்குழுவினர் பல்வேறு கல்லூரி கல்சுரல் நிகழ்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.Conclusion: அந்தவகையில், சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடை பெற்ற விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு இந்தபடம் குறித்த சுவாரசியமான நிகவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.