ETV Bharat / sitara

சைக்கோ கொலைகாரனாக மாறிய நானி- 'வி' பட டீசர் வெளியீடு!

author img

By

Published : Feb 17, 2020, 11:07 PM IST

தெலுங்கில் நடிகர்கள் நானி, சுதீர் பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'வி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சைக்கோ கொலைகாரனாக மாறிய நானி
சைக்கோ கொலைகாரனாக மாறிய நானி

நடிகர்கள் சுதீர் பாபு, நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வி'. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நாயகிகளாக அதிதி ராவ் ஹைதரி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மோகன் கிருஷ்ணா இந்திரா காந்தி இயக்கியுள்ள இப்படத்தில் அமித் திரிவேதி இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

சைக்கோ வில்லனாக நடித்துள்ள நானியை எதிர்த்து , சுதீர் பாபு எவ்வாறு மக்களை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதையாகும். இந்த நிலையில் 'வி' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ஒரு பக்கம் ஆக்க்ஷன், மறுபக்கம் கொலை என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியாகியுள்ள 'வி' படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. மேலும் இப்படம் அடுத்த மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘நான் மிகவும் சென்ஸிட்டிவானவன்’ - மனம் திறந்த மகேஷ் பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.