ETV Bharat / sitara

'தளபதி 64' இல் இணைந்த 'பேட்ட பூங்கொடி'!

author img

By

Published : Oct 2, 2019, 6:27 PM IST

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் நடிகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

vijay

அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் விஜயுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படம் அடுத்தாண்டு சம்மரில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. பிகில் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் தற்போது இதையும் சேர்த்து கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

இதையும் படிங்க: கனவுகள் நிஜமாகும் சாந்தனு - விஜய் காம்போ 'தளபதி 64'!

Intro:Body:

thalapthy 64 update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.