ETV Bharat / sitara

ஏப்ரல் 14-இல் வெளியாகிறது ‘துக்ளக் தர்பார்’!

author img

By

Published : Feb 28, 2021, 9:04 PM IST

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

tughlaq-darbar-to-be-released-on-april-14

இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி, விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தில் பார்த்திபன், கருணாகரன், மஞ்சிமாமோகன், ராசி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி - பார்த்திபன் காம்போ மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், துக்ளக் தர்பார் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கர்ணன் இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.