ETV Bharat / sitara

பட்டியலினத்தவர்களை தவறாகச் சித்திரிக்கும் 'நுங்கம்பாக்கம்' பட இயக்குநர் மீது புகார்

சென்னை: 'நுங்கம்பாக்கம்' திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோரை கைது செய்யக்கோரி காவல் ஆணையரிடம்  வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் புகாரளித்துள்ளார்.

நுங்கம்பாக்கம்
author img

By

Published : Jul 19, 2019, 3:42 PM IST

Updated : Jul 19, 2019, 5:37 PM IST

பள்ளிக்கரணையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர், 'நுங்கம்பாக்கம்' திரைப்பட இயக்குநருக்கு எதிராகக் காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனு குறித்து அவர், " நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலையை மையமாக வைத்து தயாரிப்பாளர் ரவிதேவன், இயக்குநர் ரமேஷ் செல்வன் ஆகியோரால் 'சுவாதி கொலை வழக்கு' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.

வழக்கறிஞர் ஸ்ரீதர்

இப்படத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பதால் வெளியிடக் கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டோம். அவர்களும் படத்தை வெளியிடமாட்டோம் என்று உறுதியளித்தனர்.

ஆனால், தற்போது நுங்கம்பாக்கம் என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட்டு பட்டியலின மக்களை அவமானப்படுத்த முயற்சிப்பதால், அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரை கைது செய்ய வேண்டும் எனக் காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 19.07.19

நுங்கம்பாக்கம் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஆகியோரை கைது செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார்..

பள்ளிக்கரனையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் நுங்கம்பாக்கம் திரைப்பட இயக்குநருக்கு எதிராக காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அவர் பேட்சியளிக்கையில்,
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சுவாதி கொலை வழக்கு என்ற திரைப்படம் தயாரிப்பாளர் ரவிதேவன் மற்றும் இயக்குனர் ரமேஷ்செல்வன் ஆகியோரால் எடுக்கப்பட்டது. இப்படத்தில் தலித் சமூகத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதால் வெளியிடக் கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டோம். படத்தை வெளியிட மாட்டோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். தற்போது நுங்கம்பாக்கம் என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட்டு ராம்குமார் உள்ளிட்ட தலித்துகளை அவமானப்படுத்த முயற்சிப்பாதால் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை கைது செய்ய வேண்டும் எனக் கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளேம் என்றார்..

Conclusion:
Last Updated : Jul 19, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.