ETV Bharat / sitara

கரோனா விழிப்புணர்வு பாடலான ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தியாகராஜன்
தியாகராஜன்
author img

By

Published : May 7, 2020, 12:06 AM IST

கரோனா வைரஸ் குறித்து பலரும் விழிப்புணர்வுப் பாடல் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரோனா விழிப்புணர்வு பாடலான ரஜினியின் சூப்பர்ஹிட் பாடல்!

'நூறு வருஷம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்' என்ற ரஜினியின் பாடலை, அப்படியே கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி எழுதியுள்ளார், தியாகராஜன். மக்கள் அனைவரும் 'நூறு வருடம் நிம்மதியுடனும், பாதுகாப்புடனும் வாழவேண்டும்' என்பதற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டதாக, தியாகராஜன் தெரிவித்துள்ளார். இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ட்விட்டரில் இருக்கிறேனா?- என்ன சொல்லுகிறார் செந்தில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.