ETV Bharat / sitara

Theft in Director house: விஜய் சேதுபதி பட இயக்குநர் வீட்டில் திருட்டு - theft in Rathina Shiva house

Theft in Director house: 'றெக்க' பட இயக்குநர் ரத்தின சிவா வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி பட இயக்குநர்
விஜய் சேதுபதி பட இயக்குநர்
author img

By

Published : Dec 29, 2021, 2:57 PM IST

Theft in Director house: நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'றெக்க', ஜீவா நடித்த 'சீறு' ஆகியப் படங்களை இயக்கியவர், ரத்தின சிவா. இவர் மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகர் முதல் தெருவில் வசித்து வருகிறார்.

இவர் வீடு அருகே கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 27) மதியம் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்தனர். யாரும் இல்லாத நேரம் பார்த்த அவர்கள் திடீரென இயக்குநர் ரத்தின சிவாவின் வீட்டிற்குள் நுழைந்து, கழிவு நீர் சேகரிக்கும் பள்ளத் தொட்டிக்காக போடப்பட்ட இரும்பு மூடியை எடுத்துச் சென்றுள்ளனர்.

குழந்தைகள் எப்போதும் நீர்த் தொட்டியை சுற்றி விளையாடுவார்கள் எனவும், மேலும் திருட்டுச் சம்பவம் நடந்த சமயத்தில் யாரும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Golden visa: கோல்டன் விசாவை தட்டிச் சென்ற அமலாபால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.