ETV Bharat / sitara

தெலுங்கு நடிகரின் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம்

சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்றுவரும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம்
மருத்துவமனை நிர்வாகம்
author img

By

Published : Sep 11, 2021, 4:40 PM IST

ஹைதராபாத்: தெலுங்கு திரைத் துறையில் வளர்ந்துவரும் நடிகராக வலம்வருபவர் சாய் தரம் தேஜ். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன். இவர் நேற்று (செப். 10) ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் அதிவேகமாக சென்றார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, சுயநினைவை இழந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஹைடெக் சிட்டியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முன்னதாக அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து உடல் உறுப்புகளும் நன்கு செயல்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரம்யா பாண்டியனின் புது பட அப்டேட் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.