சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’. முன்னதாக, இப்படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை இயக்குநர் கண்ணன் பெற்றிருந்தார்.
தமிழில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச்.22) தொடங்கியது. படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிங்க: 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'வாத்தி கம்மிங்' பாடல்