இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள லீலா விடுதியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை முதல் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடிவருகின்றனர்.
இந்த நிலையில், ’மாஸ்டர்’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியானது. அதில், விஷ்ணு வரிகளில் சிபி வினித் பாடியுள்ள பாடலுக்கு ’தருதல கதறுனா’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள், கடுமையாக விமர்சனம் செய்து ட்விட்டரில் கலாய்த்தனர்.
-
The Musical Masters @thisisysr, @Music_Santhosh and @anirudhofficial have lended their voices for our one and only MASTER!
— XB Film Creators (@XBFilmCreators) March 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Chartbuster album is all set to rule from today! 😎🔥 #Master #MasterTrackList #MasterAudioLaunch@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @SonyMusicSouth pic.twitter.com/9YCSASfIA3
">The Musical Masters @thisisysr, @Music_Santhosh and @anirudhofficial have lended their voices for our one and only MASTER!
— XB Film Creators (@XBFilmCreators) March 15, 2020
Chartbuster album is all set to rule from today! 😎🔥 #Master #MasterTrackList #MasterAudioLaunch@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @SonyMusicSouth pic.twitter.com/9YCSASfIA3The Musical Masters @thisisysr, @Music_Santhosh and @anirudhofficial have lended their voices for our one and only MASTER!
— XB Film Creators (@XBFilmCreators) March 15, 2020
Chartbuster album is all set to rule from today! 😎🔥 #Master #MasterTrackList #MasterAudioLaunch@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @SonyMusicSouth pic.twitter.com/9YCSASfIA3
இதையடுத்து தற்போது ’மாஸ்டர்’ படக்குழு ’தருதல கதறுனா’ என்ற பெயரை நீக்கிவிட்டு, அந்தப் பாடல் வரியைப் ‘போன போகட்டும்’ என்று பெயரை மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: 'அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே'- 17 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் யுவன்