மராத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற தொடரான 'ஹோனர் சுன் மே ஹ்யா கர்ச்சி' தற்போது தமிழில் தந்துவிட்டேன் என்னை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் நிகழும் இயல்பான நிகழ்வுகள், நகைச்சுவையான சூழல்களை கொண்டு இந்தத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது
இந்தத் தொடரில் நடிகர் அஷ்வின், ஹரிப்ரியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களோடு நடிகை சீதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தத் தொடரை 'சதுரன்' தமிழ் படத்திற்கு கதை எழுதிய ராஜீவ் கே பிரசாத் இயக்கியுள்ளார். இது அக்டோபர் 23ஆம் தேதி அன்று ஜீ5 க்ளப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் 'தந்துவிட்டேன் என்னை' - தந்துவிட்டேன் என்னை தொடர்
சென்னை: 'தந்துவிட்டேன் என்னை' தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
![ஓடிடி தளத்தில் வெளியாகும் 'தந்துவிட்டேன் என்னை' தந்துவிட்டேன் என்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:15:36:1602078336-tn-che-04-thanthuvittenennai-release-script-7204954-07102020190918-0710f-1602077958-213.jpg?imwidth=3840)