'கைதி' படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான 'தம்பி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருந்தார். அதேபோல் படத்தின் டீஸரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
-
1 more day to go for #ThambiAudioLaunch. 😊 #ThambiAudioFromTomorrow#Thambi #AJeethuJosephFilm @Karthi_Offl #Jyotika #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @Viacom18Studios @govind_vasantha @AndhareAjit @rdrajasekar @Nikhilavimal1 @praseesujit @LahariMusic pic.twitter.com/l2NQqeVtEz
— Parallel Minds Productions (@ParallelMinds9) November 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1 more day to go for #ThambiAudioLaunch. 😊 #ThambiAudioFromTomorrow#Thambi #AJeethuJosephFilm @Karthi_Offl #Jyotika #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @Viacom18Studios @govind_vasantha @AndhareAjit @rdrajasekar @Nikhilavimal1 @praseesujit @LahariMusic pic.twitter.com/l2NQqeVtEz
— Parallel Minds Productions (@ParallelMinds9) November 29, 20191 more day to go for #ThambiAudioLaunch. 😊 #ThambiAudioFromTomorrow#Thambi #AJeethuJosephFilm @Karthi_Offl #Jyotika #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @Viacom18Studios @govind_vasantha @AndhareAjit @rdrajasekar @Nikhilavimal1 @praseesujit @LahariMusic pic.twitter.com/l2NQqeVtEz
— Parallel Minds Productions (@ParallelMinds9) November 29, 2019
பாபநாசம் என்னும் வெற்றிப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கார்த்திக், ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இப்படம் அக்கா-தம்பி பாசத்தைச் சொல்லக்கூடிய படமாகவும் ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்பதை டீசரைப் பார்த்த பின் யூகிக்க முடிந்தது.
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் 'பேரலல் மைண்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
-
Presenting to all of U / A Jeethu Joseph Film! Thambi censored U/A! Coming soon to theatres near you!#Thambi #AJeethuJosephFilm @Karthi_Offl #Jyotika #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @govind_vasantha @AndhareAjit pic.twitter.com/lKbvagOlOX
— Parallel Minds Productions (@ParallelMinds9) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Presenting to all of U / A Jeethu Joseph Film! Thambi censored U/A! Coming soon to theatres near you!#Thambi #AJeethuJosephFilm @Karthi_Offl #Jyotika #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @govind_vasantha @AndhareAjit pic.twitter.com/lKbvagOlOX
— Parallel Minds Productions (@ParallelMinds9) November 28, 2019Presenting to all of U / A Jeethu Joseph Film! Thambi censored U/A! Coming soon to theatres near you!#Thambi #AJeethuJosephFilm @Karthi_Offl #Jyotika #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @govind_vasantha @AndhareAjit pic.twitter.com/lKbvagOlOX
— Parallel Minds Productions (@ParallelMinds9) November 28, 2019
தற்போது இப்படத்தின் ஆடியோவை நாளை வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சன்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.