'மாநகரம்', 'கைதி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்டனி வர்கீஸ், சாந்தனு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வடசென்னையில் நடந்துவருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
-
One More Video of Our @actorvijay#ThalapathyVijay and Fans From #Thalapathy64 Spot 🔥 @Vijay64FiImpic.twitter.com/FkfHegXuYz
— #Thalapathy64 (@Vijay64FiIm) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One More Video of Our @actorvijay#ThalapathyVijay and Fans From #Thalapathy64 Spot 🔥 @Vijay64FiImpic.twitter.com/FkfHegXuYz
— #Thalapathy64 (@Vijay64FiIm) October 23, 2019One More Video of Our @actorvijay#ThalapathyVijay and Fans From #Thalapathy64 Spot 🔥 @Vijay64FiImpic.twitter.com/FkfHegXuYz
— #Thalapathy64 (@Vijay64FiIm) October 23, 2019
தற்போது சென்னை மெட்ரோவில் படப்பிடிப்பு நடந்ததைத்தொடர்ந்து, ரசிகர்கள் விஜய்யை கண்டு மகிழ்ச்சியால் ஆரவாரமிட்டனர். இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யும், தனது வழக்கமான பாணியில் ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்து கையசைத்தார். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகிவருகிறது.
-
Video of #ThalalathyVijay Waving His Hands Towards Fans 😍 Today From #Thalapathy64 Shooting Spot ❤. For More Updates @Vijay64FiImpic.twitter.com/hsHqniGyIa
— #Thalapathy64 (@Vijay64FiIm) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Video of #ThalalathyVijay Waving His Hands Towards Fans 😍 Today From #Thalapathy64 Shooting Spot ❤. For More Updates @Vijay64FiImpic.twitter.com/hsHqniGyIa
— #Thalapathy64 (@Vijay64FiIm) October 23, 2019Video of #ThalalathyVijay Waving His Hands Towards Fans 😍 Today From #Thalapathy64 Shooting Spot ❤. For More Updates @Vijay64FiImpic.twitter.com/hsHqniGyIa
— #Thalapathy64 (@Vijay64FiIm) October 23, 2019
இதையும் படிங்க: ஒரு காட்சிக்கு மட்டும் 40 கோடி செலவா! மிரட்டுகிறார் ஷங்கர்.