ETV Bharat / sitara

டெல்லியில் துப்பாக்கியுடன் ‘ஹேண்ட்சம்’ அஜித்! - அஜித் புதிய லுக்

முகவரி, வாலி என 90ஸ் படங்களில் தோன்றிய ஹேண்ட்சம் லுக்கில் மாறியிருக்கும் தல அஜித், விமான நிலையத்தில் தனது கையால் செல்ஃபி எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அங்கிருந்து கிளம்பிய அவர் தற்போது டெல்லி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

டெல்லி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் அஜித்
author img

By

Published : Oct 5, 2019, 7:25 PM IST

பொதுவாக நடிகர்கள் நடிப்பு தவிர இயக்கம், பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது உள்ளிட்ட சினிமா சார்ந்த பணிகளில் ஈடுபவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவற்றிலிருந்து சற்று வித்தியாசமானவராகத் திகழும் நடிகர் அஜித்குமார், பைக் மற்றும் கார் ரேஸிங், சமையல், ட்ரோன் வடிவமைப்பு என வெவ்வேறு துறைகளில் தனது தனி திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் இன்ஷிபிரேஷனாகத் திகழ்கிறார் அஜித். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தனது அடுத்த படத்துக்காக தயாராகி வந்தார்.

இந்த நிலையில், 1990களில் வெளிவந்த முகவரி, வாலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து தோன்றிய ஹேண்ட்சம் லுக்குக்கு மாறியுள்ள அவர் டெல்ல செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அப்போது ரசிகர்கள் அவரை அங்கு சூழ்ந்துகொண்டு செஃல்பிக்களாக எடுத்துத் தள்ளினர்.

Thala new look
தல அஜித் ஹேண்ட்சம் லுக்

ஒரு கட்டத்தில் ரசிகர்களிடம் ஃபோனை வாங்கிய தன்னை சூழ்ந்திருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தானே செல்பி எடுத்து அவர்களைக் குஷிப்படுத்தினார். இந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகின.

Ajith selfie with fans
ரசிகர்களுடன் அஜித்தின் செல்பி

இதையடுத்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவர், டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Thala Ajith training in Dr Karni singh shooting range at delhi
டெல்லி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் அஜித்

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். அதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

டெல்லி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியில் அஜித்

இதைத்தொடர்ந்து தற்போது 10 மீட்டர் தகுதி பிரிவில்தான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க: துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் அடுத்த லெவல்: அஜித் எப்பவுமே வேற லெவல்!

Intro:Body:

டெல்லி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஹேண்ட்சம் அஜித்

முகவரி, வாலி என 90ஸ் படங்களில் தோன்றிய ஹேண்ட்சப் லுக்கில் மாறியிருக்கும் தல அஜித், விமான நிலையத்தில் தனது கையால் செஃல்பி எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அங்கிருந்து கிளம்பிய அவர் தற்போது டெல்லி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.