சென்னை: தல அஜித்குமார் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கிய ரசிகர்கள், தந்தை - மகள் பாசம் குறித்து பல்வேறு வாசகங்களைப் பதிவிட்டு கொண்டாடிவருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான அஜித்குமார் - ஷாலினி ஆகியோருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார்கள்.
2008 ஜனவரி 3ஆம் தேதி அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா பிறந்தார். அப்போதிலிருந்தே அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பாவித்துவந்தனர் தல ரசிகர்கள். இதைடுத்து அனோஷ்காவின் குழந்தை தோற்றத்திலிருந்து அவரது வளர்ச்சி ஒவ்வொன்றையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடிவருகிறார்கள்.
அனோஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 3ஆம் தேதியான இன்று #HBDAnoushkaAjith என்ற ஹேஷ்டேக்கில் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் டிரெண்டாக்கியுள்ளனர்.
-
We love you Ajith sir, a little happiness. Thank you, Anshu.
— Ajith (@ajithFC) January 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
| #HBDAnoushkaAjith | Thala #Ajith | #Valimai | pic.twitter.com/jBxvOhfroL
">We love you Ajith sir, a little happiness. Thank you, Anshu.
— Ajith (@ajithFC) January 2, 2020
| #HBDAnoushkaAjith | Thala #Ajith | #Valimai | pic.twitter.com/jBxvOhfroLWe love you Ajith sir, a little happiness. Thank you, Anshu.
— Ajith (@ajithFC) January 2, 2020
| #HBDAnoushkaAjith | Thala #Ajith | #Valimai | pic.twitter.com/jBxvOhfroL
இதைத்தொடர்ந்து தல அஜித்துடன் அனோஷ்கா இருப்பது போன்ற புகைப்படங்கள், அவரது குழந்தைப் பருவ புகைப்படங்கள் எனப் பதிவிட்டு அவருக்கு வாழ்த்துகளைக் குவித்துவருகின்றனர். மேலும், தந்தை - மகள் பாசம் குறித்து வாசகங்களையும் பதிவிட்டு வாழ்த்துகின்றனர்.
-
உன் தந்தை விருதுகளை விரும்பியதில்லை...!
— soundar saha ᵛᵃˡᶤᵐᵃᶤ (@SahaSoundar) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
அவர் விரும்புவது விருதுகளை விட உயர்ந்த உன் புன்னகையை தான்....!!!!❤👈
எங்கள் தல_யின் கண்ணாண கண்ணே..வாழ்க பல்லாண்டு..💐💐💐🎂🎂🎂🎂#HBDAnoushkaAjith #Viswasam #valimai pic.twitter.com/TWkkPoyFXQ
">உன் தந்தை விருதுகளை விரும்பியதில்லை...!
— soundar saha ᵛᵃˡᶤᵐᵃᶤ (@SahaSoundar) January 3, 2020
அவர் விரும்புவது விருதுகளை விட உயர்ந்த உன் புன்னகையை தான்....!!!!❤👈
எங்கள் தல_யின் கண்ணாண கண்ணே..வாழ்க பல்லாண்டு..💐💐💐🎂🎂🎂🎂#HBDAnoushkaAjith #Viswasam #valimai pic.twitter.com/TWkkPoyFXQஉன் தந்தை விருதுகளை விரும்பியதில்லை...!
— soundar saha ᵛᵃˡᶤᵐᵃᶤ (@SahaSoundar) January 3, 2020
அவர் விரும்புவது விருதுகளை விட உயர்ந்த உன் புன்னகையை தான்....!!!!❤👈
எங்கள் தல_யின் கண்ணாண கண்ணே..வாழ்க பல்லாண்டு..💐💐💐🎂🎂🎂🎂#HBDAnoushkaAjith #Viswasam #valimai pic.twitter.com/TWkkPoyFXQ
தல அஜித் போலவே பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ளவராகத் திகழ்கிறார் அவரது மகள் அனோஷ்கா. சமீபத்தில் தனது பள்ளியின் கிறிஸ்துமஸ் விழாவில் அனோஷ்கா பாடல் பாடினார். இந்தக் காணொலி இணையத்தில் வைரலானது.
-
Our Little Princess #AnoushkaAjith
— தல ரமேஷ்™ (@Freekyboy143_V5) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Singing 🎶 #HBDAnoushkaAjith pic.twitter.com/66gg0X9lAy
">Our Little Princess #AnoushkaAjith
— தல ரமேஷ்™ (@Freekyboy143_V5) January 3, 2020
Singing 🎶 #HBDAnoushkaAjith pic.twitter.com/66gg0X9lAyOur Little Princess #AnoushkaAjith
— தல ரமேஷ்™ (@Freekyboy143_V5) January 3, 2020
Singing 🎶 #HBDAnoushkaAjith pic.twitter.com/66gg0X9lAy
இதேபோல் பேட்மிண்டன் விளைாட்டிலும் கில்லாடியாகத் திகழும் அவர், பல்வேறு நடனங்களும் முறையாக கற்றுவருகிறாராம்.
அஜித் வீட்டில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் அதை உலகறியச் செய்யும் அவரது ரசிகர்கள், தற்போது அனோஷ்காவின் பிறந்தநாளுக்கு விதவிதமான பதிவுகளால் டிரெண்டாக்கியுள்ளனர்.