ETV Bharat / sitara

அக்ஷ்ன், அட்வெஞ்சருடன் பின்னி பிடலெடுக்க வருகிறான் 'டெர்மினேட்டர்'!

அக்ஷ்ன், அட்வெஞ்சருடன் அதிரடியாக அர்னால்டின் டெர்மினேட்டர் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Oct 22, 2019, 2:38 AM IST

arnold

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லும் அளவுக்கு டெர்மினேட்டர் சீரிஸ் திரைப்படங்கள் இருந்தன.

ஆக்ஷ்ன், அட்வெஞ்சர் என பல திருப்புமுனைகளுடன் டெர்மினேட்டர் திரைப்படம், ஹாலிவுட் மட்டுமல்லாது டப் செய்யப்பட்ட மற்ற மொழிகளிலும் சக்கை போடு போட்டது. இந்தியாவில் அர்னால்டுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனால்தான் இயக்குநர் ஷங்கர் தனது '2.0' திரைப்படத்திற்காக அர்னால்டை முதலில் தேர்வு செய்தார்.

தற்போது டிம் மில்லர் இயக்கத்தில் அர்னால்ட் நடிக்கும் 'டெர்மினேட்டர் டார்க் பெட்(dark fate)' திரைப்படம் அடுத்த மாதம் 1ஆம் தேதி இந்தியாவில் வெளிவர இருக்கிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் வரயிருக்கிறதாம். இப்படத்தின் ட்ரைலர் தற்போது தமிழில் வெளியாகி, ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:மாமல்லபுரம் அருகே இன்று பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த ஜான் தாமஸ் ஏழுமலை ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவுத்தூண் இன்று நிறுவப்பட்டது இதனை அக்கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்

Body:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள காரணை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் ஜான் தாமஸ் ஏழுமலை அவர்களின் நினைவாக நினைவுத்தூண் புதியதாக நிறுவப்பட்டது இதனை அக்கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு திறந்துவைத்து உரையாடினார்

இருவரும் ஒன்றாக உயிர் நீத்து இன்று பல பேருக்கு மரமாக நின்று நிழல் தரும் வகையில் குடை போல் நிற்பது இந்த துணி விளக்கமாகும் என கூறினார் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் திமுக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிகப்படியான வாக்குகள் அப்பகுதி மக்கள் செலுத்தவேண்டும் பெருவாரியான வாக்குகள் வாங்கி வெற்றி பெற செய்ய வேண்டும் என அவரது வேண்டுகோளாக விடுத்தார் பிறகு தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகப்படியான டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருவதாகவும் அதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் அதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்ச நிலங்களை மீட்டெடுப்பதற்கு தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் திமுக ஆட்சியில் இருந்த பொழுது தலைவர் கலைஞர் அவர்கள் குழு அமைந்ததாகும் தற்போது ஆட்சி நடத்தும் அதிமுக ஆட்சியில் அதை கலைக்கப்பட்டது எனவும் அதற்காக மீண்டும் பஞ்சமி நில மீட்பு குழு அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

Conclusion:இந்த நினைவுத் தூண் திறப்பு விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.