ETV Bharat / sitara

சல்மான் கான் பாடியுள்ள ‘தேரே பினா’ வீடியோ பாடல் வெளியீடு! - latest cinema news

நடிகர் சல்மான் கான் முதல் முறையாக பாடியுள்ள 'தேரே பினா' பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தேரே பினா
தேரே பினா
author img

By

Published : May 12, 2020, 7:55 PM IST

ஊரடங்கு நேரத்திலும் நடிகர் சல்மான் கான் தன்னை பிஸியாக வைத்துள்ளார். மஹாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீட்டில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ள இவர் அங்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து, ‘தேரே பீனா' என்ற மியூசிக் வீடியோவிற்கான ஷுட்டிங்கை நடத்தி முடித்ததாக அறிவித்தார்.

  • Maine yeh gaana banaya, gaya, shoot kiya aur post kiya aap ke liye, ab aap bhi yeh gaana suno, gaao, aur aap ke swag mai shoot karo ghar pe, post karo, share karo, tag karo n enjoy karo...#TereBinahttps://t.co/YtqtBX1wIS

    — Salman Khan (@BeingSalmanKhan) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் அப்பாடலின் வீடியோ இன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் சல்மான் கான் அறிவித்தது போல் ’தேரே பினா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் முழுவதும் சல்மான் கான், ஜாக்குலின் ஆகியோர் இணைந்து ரொமான்ஸ் செய்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இப்பாடலில் ஜாக்குலின் இறந்து போன பின்னர், அவரது மகள் அவரை போலவே நடித்திருக்கும் காட்சி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக, ரசிகர்கள் தெரிவித்தனர். சல்மான் கான் பாடியுள்ள இப்பாடலை ஷபீர் அகமது எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: பண்ணை வீட்டில் ஜாக்குலினுடன், சல்மான் கான் நடத்திய ஷுட்டிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.