ETV Bharat / sitara

ஊரடங்கால் தவித்த மக்களுக்கு உதவிய தமன்னா - உணவளித்த தமன்னா

ஊரடங்கால் உணவின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை தமன்னா உணவு வழங்கியுள்ளார்.

Tamannaah
Tamannaah
author img

By

Published : Apr 22, 2020, 1:32 PM IST

கரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு உணவு வழங்கியும் தேவையான அத்தியாவசியப் பெருள்களை சமூக செயற்பாட்டாளர்களும், தொண்டு நிறுவனத்தினரும் வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகை தமன்னா மும்பை சேரி பகுதி, முதியோர் இல்லங்கள், சாலையோரம் தங்குபவர்கள், வேலைக்காக வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.

இந்த உதவியை அவர் Lets all help என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவர் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.