ETV Bharat / sitara

மனம் நலம் குன்றிய பாடகர் 'சாம்பியன்' ஆக மாற்றிய சுசீந்திரன் - இந்தியன் புட் பால் டீம் கேப்டன்

'சாம்பியன்' படத்தில் மனம் நலம் குன்றிய இளைஞர் ஒருவரை இயக்குநர் சுசீந்திரன் பாடகராக அறிமுகப்படுத்துகிறார்.

champion
author img

By

Published : Sep 16, 2019, 8:58 PM IST

சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானப் படம் கென்னடி கிளப். பெண்கள் கபடியை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் சசிகுமார், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், சுசீந்திரன் கால்பந்தை மையமாக வைத்து சாம்பியன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நரேன், இந்தியன் கால்பந்து டீம் கேப்டன் ராமன் விஜயன் நடித்துள்ளனர். அதே போல் கதாநாயகனின் அப்பாவாக பாரதிராஜவின் மகன் மனோஜ் நடித்துள்ளார். அரோல் கொரல்லி இசையமைக்கிறார்.

சாம்பியன்
பாடகர் கார்த்திக்

இப்படத்தில் சுசீந்திரன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மியூஸிக் ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்ற கார்த்திக் என்ற மனம் நலம் குன்றிய இளைஞரை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ளார். கவிஞர் விவேகாவின் பாடல் வரிகளான

ஆண்டவன் தூரிகையில்
நீ மானுட ஓவியம்.
அரைநொடி கோபத்திலும்
உன் வண்ணம் போய்விடும்".

யானைபோல் தோன்றும் கோபம்
எறும்பாக தேய்ந்தே போகும்.
காத்திரு காத்திரு

என்ற பாடலை பாடியுள்ளார். இதன் மூலம் அவர் திரையுலகில் பாடகராக கால் பதித்துள்ளார்.

Intro:மனம் நலம்குன்றிய இளைஞனை பாடவைத்த இயக்குனர் சுசீந்திரன். Body:இயக்குனர் சுசீந்திரன் உங்களை வைத்து இயக்கிவரும் படம் 'சாம்பியன்' நான் மகான் அல்ல, பாண்டியநாடு படங்கள் வரிசையில். பழிவாங்கல் கதை பழிவாங்கல் கதையாக சாம்பியன் படம் உருவாகிவருகிறது.
பிரபல தொலைகாட்சியான zeeதமிழ் மியூஸிக் ரியாலிடி ஷோ மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் கார்த்திக் என்ற 19 வயது மனம் நலம்குன்றிய இளைஞர். இவர் குரலில் அப்படியொரு வசீகரம் இருக்கும். அந்த அளவிற்கு நேர்த்தியாக பாடக்கூடிய இவருக்கு முதல் முறையாக பாடகராக படத்தில் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் சுசீந்திரன்.
எல்லோரையும் மயக்கும் அவர் பாடியா பாடல் வரிகள்.

"ஆண்டவன் தூரிகையில்
நீ மானுட ஓவியம்.
அரைநொடி கோபத்திலும்
உன் வண்ணம் போய்விடும்".

யானைபோல் தோன்றும் கோபம்
எறும்பாக தேய்ந்தே போகும்.
காத்திரு காத்திரு.

என்னும் கவிஞர் விவேகா வின் பாடல் வரிகளை பாடியதன் மூலம் திரையுலகில் பாடகராக கால் பதித்துள்ளார் கார்த்திக்.
பிசாசு, துப்பறிவாளன், அண்ணனுக்கு ஜெய் போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரெல்லி சாம்பியன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். பயிற்சியாளராக அஞ்சாதே கதாநாயகன் நரேன். மற்றொரு பயிற்சியாளராக இந்தியன் புட்பால் டீம் கேப்டன் ராமன் விஜயன் நடித்திருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார்.

Conclusion: சாம்பியன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.