ETV Bharat / sitara

'தலைவர் 168' படத்தின் டைட்டில் இதுதானாம்...! - தலைவர் 168

ரஜினிகாந்த் நடித்துவரும், 'தலைவர் 168' படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 168 படத்தின் டைட்டில் இது தானாம் மக்களே?

author img

By

Published : Jan 24, 2020, 2:20 PM IST

'தர்பார்' படத்தையடுத்து ரஜினிகாந்த், 'தலைவர் 168' படத்தில் நடித்துவருகிறார். சிறுத்தை சிவா இயக்கிவரும் இப்படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, சதிஷ் ஆகியோர் நடித்துவருகின்றனர். பொதுவாக சிவா படம் என்றாலே குடும்ப சென்டிமென்டாக இருக்கும் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. ஆதலால் 'தலைவர் 168' திரைப்படமும் குடும்ப சென்டிமென்டை அடிப்படையாக வைத்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தலைவர் 168 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு 'மன்னவன்' அல்லது 'அண்ணாத்த' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இருப்பினும் படத்தின் தலைப்பை ரஜினிகாந்த் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சிறுத்தை சிவா படம் எப்போதும் 'வி' என்ற பெயரில்தான் ஆரம்பிக்கும். ஆதாலால் தலைவர் 168 படத்திற்கு எப்படி 'அண்ணாத்த' அல்லது 'மன்னவன்' என்று பெயர் வைக்கப்படும் என்று ரசிகர்கள் குழம்பிவருகின்றனர். இப்படத்தின் டைட்டில் ஏப்ரல் 14 ஆம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'பிரபு'வா... 'பிரபுதேவா'வா... ஐயோ பாவம் அமிதாப்பச்சனே கன்ப்யூஸ் ஆகிட்டாரு!

Intro:Body:

Tamil » Cinema News » Superstar Rajinikanth's 'Thalaivar 168' Mass Title Revealed?

Superstar Rajinikanth's 'Thalaivar 168' mass title revealed?

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.