ETV Bharat / sitara

ஆடல் பாடலுடன் இசை விருந்து படைத்த செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி ஜோடி

author img

By

Published : Jan 14, 2020, 10:01 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி ஜோடி ஆடல் பாடலுடன் பள்ளி மாணவர்களை மகிழ்வித்தனர்.

senthi-ganesh-and-rajalakshmi
senthi-ganesh-and-rajalakshmi

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் சிகரம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர் அனைவரும் கலந்துகொண்டனர். மாணவர்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடியும், நடனமாடியும் விழாவை சிறப்பித்தனர்.

மாணவர்களையும் பெற்றோர்களையும் மகிழ்விக்கும்விதமாக சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி ஜோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி அசத்தினர்.

சிகரம் பள்ளி பொங்கல் விழா

இதையும் படிங்க...

பொங்கல் பரிசு: 10 ரூபாயில் சென்னையை சுற்றலாம்!

Intro:பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடலுடன் பள்ளி மாணவர்களை மகிழ்வித்த பாடகர்கள்
Body:பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடலுடன் பள்ளி மாணவர்களை மகிழ்வித்த பாடகர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் சிகரம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடினர்.

இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மாணவர்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடியும், நடனங்களை ஆடியும், விழாவை சிறப்பித்தனர்.

மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்விக்கும் விதமாக விஜய் டிவியின் புகழ்பெற்ற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்கள் பாடிய பாடலை பாடி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அமைந்தது.

Conclusion:பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடலுடன் பள்ளி மாணவர்களை மகிழ்வித்த பாடகர்கள்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.