இந்த ஆண்டுக்கான யாஹு இந்தியா அறிக்கையில், இணையத்தில் அதிகம் தேடப்படும் பெண் பிரபலங்களில், நடிகை சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்து சாதனையைத் தக்க வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சன்னி லியோனுக்கு அடுத்த இடத்தில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளனர்.
இணையத்தில் தேடப்படும் ஆண் பிரபலங்களில் நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நடிகர் அமிதாப் பச்சனும், மூன்றாவது இடத்தில் நடிகர் அக்சய் குமாரும் உள்ளனர்.
இந்த முடிவுகள் பயனாளர்களின் ஆர்வம், படித்தல், பரிந்துரை, பகிர்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டதாகும்.
இதையும் படிங்க: மூத்தோன் நிவின் பாலியின் அடுத்த கெட்அப் என்னனு தெரியுமா? தொடங்கியது 'படவெட்டு' சூட்டிங்