நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. ட்ரீம் வாரியர் தயாரித்துள்ள, இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் சமீபத்தில் சுல்தான் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மார்ச் 24ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகும் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வெளியானது. ஆனால் இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மறுத்துள்ளார்.
-
Many of our friends are asking whether we are releasing #Sulthan on 2nd April concerning Covid scenario. So far there is no change in that decision. We are sticking to the date! So pls Wear Mask, take proper precautions & wait to enjoy the max fun on screen😉😬#JaiSulthan
— SR Prabhu (@prabhu_sr) March 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Many of our friends are asking whether we are releasing #Sulthan on 2nd April concerning Covid scenario. So far there is no change in that decision. We are sticking to the date! So pls Wear Mask, take proper precautions & wait to enjoy the max fun on screen😉😬#JaiSulthan
— SR Prabhu (@prabhu_sr) March 22, 2021Many of our friends are asking whether we are releasing #Sulthan on 2nd April concerning Covid scenario. So far there is no change in that decision. We are sticking to the date! So pls Wear Mask, take proper precautions & wait to enjoy the max fun on screen😉😬#JaiSulthan
— SR Prabhu (@prabhu_sr) March 22, 2021
இது குறித்து எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவால் 'சுல்தான்' படம் திட்டமிடப்பட்ட தேதியில் வெளியாகுமா எனப் பலர் கேட்கின்றனர். நாங்கள் அந்தத் தேதியில் உறுதியாக இருக்கிறோம்; ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை. எனவே முகக்கவசம் அணிந்து விதிமுறைகளைப் பின்பற்றி சுல்தானைக் கண்டுகளியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.