தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் சரித்திர படம் 'சயிரா நரசிம்ம ரெட்டி'. நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராம்சரணின் கோனிடேலா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்காக தெலுங்கில்சிரஞ்சீவி மற்றும் ஜெகபதி பாபு, தமிழில் விஜய் சேதுபதி, இந்தியில் அமிதாப் பச்சன், கன்னடத்தில்சுதீப் என பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில்உள்ள முன்னணி நடிகர்களின்பட்டாளத்தையே திரட்டியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் கன்னட நடிகர் சுதீப் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அமிதாப் அடையாளம் தெரியாத அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புது கெட்டப்பில் உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
10 years post shoot of Rann, I get to share screen wth this huge icon n a legend once again,who's spent most of his life serving cinema n entertaing us.Tnx #Syieraa,,RamCharan n @DirSurender for having gifted me these moments 🤗🙏. Thank u @SrBachchan sir for ur loving gestures. pic.twitter.com/Fvx5tSvUZQ
— Kichcha Sudeepa (@KicchaSudeep) March 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">10 years post shoot of Rann, I get to share screen wth this huge icon n a legend once again,who's spent most of his life serving cinema n entertaing us.Tnx #Syieraa,,RamCharan n @DirSurender for having gifted me these moments 🤗🙏. Thank u @SrBachchan sir for ur loving gestures. pic.twitter.com/Fvx5tSvUZQ
— Kichcha Sudeepa (@KicchaSudeep) March 15, 201910 years post shoot of Rann, I get to share screen wth this huge icon n a legend once again,who's spent most of his life serving cinema n entertaing us.Tnx #Syieraa,,RamCharan n @DirSurender for having gifted me these moments 🤗🙏. Thank u @SrBachchan sir for ur loving gestures. pic.twitter.com/Fvx5tSvUZQ
— Kichcha Sudeepa (@KicchaSudeep) March 15, 2019