திரைத்துறையில் தன்னை நடிக்க வைப்பதாகச் சொல்லிப் பல முன்னணி திரைப் பிரபலங்கள் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார்கள் எனக் குற்றச்சாட்டுகள் முன் வைத்து ஒரே நாளில் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி .
இவர் சமீப காலங்களாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் பற்றி தவறான கருத்துகளை சமுக வளைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகை திரிஷா பற்றி சர்ச்சை கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில்," திரிஷாவின் குளியல் விடியோ வெளிவந்த பிறகே மிகவும் பிரபலம் அடைந்தார். அதே போல் நான் வெளியிட்டால் என்ன? திரிஷாவிடம் ஒன்றுமே இல்லை ஆனால் நான் செம ஹாட் என ஃபேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார். இப்பதிவிற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைச் சமுக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.