ETV Bharat / sitara

'மயிலு' மெழுகுச் சிலை நிறுவிய மேடம் டுஸ்ஸாட்ஸ்! - ஸ்ரீதேவி மெழுகு சிலை

நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை 'மேடம் டுஸ்ஸாட்ஸ்' அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

Sridevi
author img

By

Published : Sep 4, 2019, 1:07 PM IST

தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று பின் அங்கேயே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்துள்ளார்.

இவர் தமிழில் '16 வயதினிலே', 'மூன்றம் பிறை', 'சிகப்பு ரோஜாக்கள்', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மூன்று முடிச்சு', 'புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

பின்னர் சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மாம்'. இப்படி 300 படங்களுக்கும் மேல் நடித்த ஸ்ரீதேவி கடந்த ஆண்டு முன் உயிரிழந்தார். இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

Sridevi
மெழுகு சிலை ஸ்ரீதேவி

சமீபத்தில் இவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது சிங்கப்பூரில் உள்ள 'மேடம் டுஸ்ஸாட்ஸ்' அருங்காட்சியகத்தில் இவரது நினைவாக மெழுகுச் சிலை அமைக்கப்படும் என்று அருங்காட்சியக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது.

Sridevi
அம்மாவின் மெழுகு சிலையைபார்வையிடும் ஜான்வி கபூர்

ஐந்து மாதங்களாக வடிவமைக்கப்பட்ட அந்தச் சிலை இன்று திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார்.

Sridevi
போனி கபூர் தனது மகள்களுடன்

Intro:अभिनेत्री श्रीदेवीचा स्मृतिदिन नुकताच पार पडला. सिंगापूरच्या मादाम तुसॉ म्यूजियम मध्ये तिचा मेणाचा पुतळा तयार करून ठेवणार असल्याचं म्यूजियमच्या वतीने ठरवण्यात आले होते.

त्यानुसार नुकताच या पुतळ्याचे श्रीदेवीच्या मुली जान्हवी आणि खुशी यांच्याहस्ते उद्घाटन करण्यात आलं. श्री देवीच्या गाजलेल्या 'हवाहवाई लूक' मधील हा पुतळा आहे. यावेळी आईचा पुतळा पाहून जान्हवी आणि खुशी दोघी भावुक झाल्या. तर श्रीदेवीचे पती बोनी कपूर हेदेखील तिच्या आठवणीत हरवले.

याशिवाय म्यूजियमच्या वतीने श्रीदेवी यांच्या जगभरातील फॅन्सच्या तिच्याबद्दलच्या भावना एकत्रित करून त्याचा एक भव्य कोलाज तयार केला आहे. श्रीदेवीच्या स्मृतीने काही काळ या म्यूजियम मधील वातावरण पुरत भारावून गेले.
Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.