ETV Bharat / sitara

"சஞ்சீவி மலை இவருக்குத்தான்" - அமிதாப்பிடம் 'பல்பு' வாங்கிய சோனாக்ஷி! - சோனாக்ஷி

ராமாயணம் பற்றிய எளிமையான கேள்வி ஒன்றுக்குப் பதில் தெரியாமால் தவறான பதிலளித்த சோனாக்ஷி சின்ஹா, தற்போது நெட்டிசன்களின் நையாண்டியில் சிக்கித் தவித்து வருகிறார்.

Sonakshi Sinha
author img

By

Published : Sep 21, 2019, 6:10 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. தற்போது பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கிரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ராமாயணத்தில் ராமரின் உத்தரவுப்படி சஞ்சீவி மலையை எடுத்து வந்த அனுமன் அதையாருக்குக் கொண்டு வந்தார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

Sonakshi Sinha
ராமாயண கேள்வி
அதற்கு அவர் சீதா என்று பதிலளித்தார். இந்த எபிசோட் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த பதில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. காரணம் மிக எளிமையான கேள்விக்குக் கூட தவறாக பதிலளித்துள்ளார் என்பதுதான். ராமாயணத்தைப் பற்றி கேட்காதவர்கள் கூட இதற்குப் பதிலளித்திட முடியும். ராமர் சொல்லிதான் அனுமான் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்தார். இதற்கான பதிலும் கேள்வியிலேயே இருக்கிறது.

இது மட்டுமில்லாது சோனக்ஷி குடும்பம் ராமாயணக் குடும்பம். அவரது வீட்டின் பெயர் ராமயாணம் தான். இவரின் இந்த பதிலால் ட்விட்டரில் #YoSonakshiSoDumb ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் இணைய வாசிகள் அவரை கலாய்த்தும் நையாண்டி செய்தும் வருகின்றனர்.

Intro:Body:

SONAKSHI SINGA

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.